feline

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

feline (உரிச்சொல்)

  1. பூனை சம்பந்தப்பட்ட
  2. (உருவகப் பொருளில்) பூனைபோல் பதுங்கிச் செயல்படுகிற
  3. நளினமான

feline (பெயர்ச்சொல்)

  1. பூனையினம் (பூனை, புலி, சிறுத்தை போன்றவை)

சொல்வளம்[தொகு]

  1. cow, boar, porcine, bovine, canine, ovine, feline




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +  ;


வெபுசுடர் அகரமுதலியில்

"https://ta.wiktionary.org/w/index.php?title=feline&oldid=1863049" இலிருந்து மீள்விக்கப்பட்டது