உள்ளடக்கத்துக்குச் செல்

burette

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
burette:


burette

  1. இயற்பியல். அளவி
  2. பொறியியல். அளவி; அளவு குழாய்; சொட்டளவி
  3. மீன்வளம். வடியளவைக் குழாய்
  4. வேதியியல். அளவி; அளவீட்டு வடிகுழாய்
  5. வேளாண்மை. அளவி

விளக்கம்

[தொகு]
  1. சிறு நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக் குழாய். இதன் மூலம் ஒரே சமயத்தில் ஒரு கரைசலில் மிகச் சிறிய அளவைக் கூட எடுக்கலாம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=burette&oldid=1856086" இலிருந்து மீள்விக்கப்பட்டது