axon
Appearance
ஆங்கிலம்
[தொகு]axon
- உளவியல். நரம்பிழை
- மருத்துவம். ஆக்சான்; நரம்புவேரிழை
- விலங்கியல். ஆக்சான்; வெளிக்காவுநரம்புமுளை
- நரம்பணுவின் வால்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +