உள்ளடக்கத்துக்குச் செல்

bioaugmentation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • bioaugmentation, பெயர்ச்சொல்.
  1. நுண்துப்புரவுப்பணியாளி
  2. நுண்தூர்பணியாளி
விளக்கம்
  1. நிலத்தில் நுண்ணுயிர்கள் பல அறிய பணிகளைச்செய்கின்றன. இவைகளில் குறிப்பிடத்தக்க நுண்ணுயிர்களை எடுத்துப்பெருக்கி மாசு நிறைந்த இடங்களில் வாழவிடுவதன் மூலம் நாம் அவ்விடத்தை தூர்வார முடியும்.
பயன்பாடு
  1. மாசு கட்டுப்பாடு, நிலச்சீரேற்றம் ஆகியன.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---bioaugmentation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=bioaugmentation&oldid=1855361" இலிருந்து மீள்விக்கப்பட்டது