bioaugmentation
Appearance
பொருள்
- bioaugmentation, பெயர்ச்சொல்.
- நுண்துப்புரவுப்பணியாளி
- நுண்தூர்பணியாளி
விளக்கம்
- bioaugmentation (சொற்பிறப்பியல்)
- நிலத்தில் நுண்ணுயிர்கள் பல அறிய பணிகளைச்செய்கின்றன. இவைகளில் குறிப்பிடத்தக்க நுண்ணுயிர்களை எடுத்துப்பெருக்கி மாசு நிறைந்த இடங்களில் வாழவிடுவதன் மூலம் நாம் அவ்விடத்தை தூர்வார முடியும்.
பயன்பாடு
- மாசு கட்டுப்பாடு, நிலச்சீரேற்றம் ஆகியன.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bioaugmentation--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு