உள்ளடக்கத்துக்குச் செல்

elimination reaction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

elimination reaction

  1. வேதியியல். களைதல் வினை; நீக்கல் வினை

விளக்கம்

[தொகு]

ஒரு வினைப்பொருளின் மூலக்கூறில் உள்ள அடுத்தடுத்த இரு கார்பன் அணுக்களில் இணைந்துள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் நீக்கப்பட்டு இரட்டைப் பிணைப்பு உண்டாகும் வினை நீக்கல் வினை எனப்படுகிறது. சேர்க்கை வினைகளுக்கு நேர் எதிரான வினைகள் இவை.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=elimination_reaction&oldid=1738400" இலிருந்து மீள்விக்கப்பட்டது