encroachment
Appearance
ஆங்கிலம்
[தொகு]encroachment
- அத்து மீறுகை; ஆக்கிரமிப்பு அத்து மீறியிருப்பு; எல்லை மீறல்; எல்லை மீறுகை; வன்கவர்பு; வரம்பு கடப்பு; வலிந்து கைப்பற்றல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +