anabolic
Appearance
ஆங்கிலம்
[தொகு]anabolic
- இயற்பியல். உட்சோக்கைக்குரிய
- தாவரவியல். உட்சேர்க்கைக்குரிய;சேர்க்கைச் செயல்
- மருத்துவம். ஆக்கமிக்கும்
- வேளாண்மை. உட்சோக்கைக்குரிய
- உயிர்ப்பொருள் கட்டமைப்புச் சார்ந்த, உயிர்ச் சத்து அடிப்படையாக உயிர்ப்பொருள் கட்டமைவதற்குரிய, உயிர்ப்பொருள் ஆக்குவதற்கு உரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +