உள்ளடக்கத்துக்குச் செல்

வத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மிளகாய் வற்றல்


பொருள்

வத்தல், .

  1. வற்றல் என்பதன் பேச்சு வழக்கு; வற்றியது
  2. சிறிய ஓடம்; மிதப்பது
மொழிபெயர்ப்புகள்
  1. a small wooden boat ஆங்கிலம்
விளக்கம்
  • உணவுப் பொருட்களின் உலர்ந்த நிலையை குறிக்கும். பொதுவாக காய்கறிகள் இந்த முறையில் பதபடுத்தபடுகின்றன
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வத்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வத்தல்&oldid=1925007" இலிருந்து மீள்விக்கப்பட்டது