guarantee

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

guarantee

  1. பொறுப்புறுதி; அச்சாரம்; உத்தரவாதம்;
  2. பிணை நிற்பவர்; உறுதியளிப்பவர்

வினைச்சொல்[தொகு]

உறுதியளி; உத்தரவாதம் கொடு; பிணை நில்

"https://ta.wiktionary.org/w/index.php?title=guarantee&oldid=1895185" இலிருந்து மீள்விக்கப்பட்டது