புரவலன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புரவலன், .
- காத்து உதவுவன்
- அரசன்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- 'புறத்து இனி உரைப்பது என்னே? புரவலன் தேவிதன்னைத்
- திறத்துழி அன்றி, வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும்;
- அறத்து உளதுஒக்கும் அன்றே? அமர்த்தலை வென்று கொண்டு, உன்
- மறத் துறை வளர்த்தி, மன்ன!' என்ன மாரீசன் சொன்னான். (கம்பராமாயணம், ஆரண்ய காண்டம்)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---புரவலன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற