invertase
Appearance
ஆங்கிலம்
[தொகு]invertase
- தாவரவியல். இன்வெட்டேசு
- விலங்கியல். இன்வெட்டேசு; வெல்லம்மாற்றும்நொதிச்சத்து
- வேதியியல். இன்வேட்டேசு
- வேளாண்மை. நொதிச்சத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +