ஆறப்போடுதல்
Appearance
- தாமதித்தல்; ஒத்திப்போடுதல்
விளக்கம்
[தொகு]ஒரு சிக்கலுக்கு உடனடியாகத் தீர்வு காணாமல், பின்னர் பார்த்துக் கொள்ளுமாறு, ஒத்திப்போடுதல்
பயன்பாடு
[தொகு]- உணர்ச்சிக் கொந்தளிப்பான இந்த நிலையில் ஒரு முடிவெடுக்க முடியாது, சற்று ஆறப்போடுவோம்.
- ஏன் இந்தக் காரியத்தை ஆறப்போட்டுக்கொண்டிருக்கிறாய், சீக்கிரம் முடித்துவிடு.[1]
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- to allow a work to abate or relax by postponing it
- to put off or defer a decision in order to allow things to cool down.
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆறப்போடுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- ↑ தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி. பக். 19