உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறப்போடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| வி.| ம.தொ.

விளக்கம்

[தொகு]

ஒரு சிக்கலுக்கு உடனடியாகத் தீர்வு காணாமல், பின்னர் பார்த்துக் கொள்ளுமாறு, ஒத்திப்போடுதல்

பயன்பாடு

[தொகு]
  • உணர்ச்சிக் கொந்தளிப்பான இந்த நிலையில் ஒரு முடிவெடுக்க முடியாது, சற்று ஆறப்போடுவோம்.
  • ஏன் இந்தக் காரியத்தை ஆறப்போட்டுக்கொண்டிருக்கிறாய், சீக்கிரம் முடித்துவிடு.[1]


மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---ஆறப்போடுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி. பக். 19
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆறப்போடுதல்&oldid=1990833" இலிருந்து மீள்விக்கப்பட்டது