கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
thousands of
- ஆயிரக் கணக்கில், ஆயிரக் கணக்கான, ஆயிரக் கணக்காக
- கூட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் (thousands of people attended the meeting)
- ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர் (thousands participated in the rally/procession)