thousands of

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

உரிச்சொல்[தொகு]

thousands of

  1. ஆயிரக் கணக்கில், ஆயிரக் கணக்கான, ஆயிரக் கணக்காக

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

  1. கூட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் (thousands of people attended the meeting)
  2. ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர் (thousands participated in the rally/procession)
"https://ta.wiktionary.org/w/index.php?title=thousands_of&oldid=1809012" இருந்து மீள்விக்கப்பட்டது