eat crow
Appearance
பொருள்
eat crow(வி)
- கூறியது/செய்தது தவறு என ஒத்துக்கொண்டு திரும்பப்பெறும் கட்டாயத்தில் இரு
- அவமானப்படு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---eat crow--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #