உள்ளடக்கத்துக்குச் செல்

apparatchik

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • apparatchik, பெயர்ச்சொல்.
  1. விசுவாசமான அதிகாரி
விளக்கம்
  • apparatchik (சொற்பிறப்பியல்)
  1. சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிச நிருவாகத்தின் அதிகாரிகள் இவ்வாறு அழைக்கப்பட்டனர். தற்போது, சுயசிந்தனையற்று கண்மூடித்தனமாக தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புக்கு விசுவாசமாக உள்ள அதிகாரிகளைக் குறிக்க இச்சொல் பயன்படுகிறது.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---apparatchik--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=apparatchik&oldid=1853837" இலிருந்து மீள்விக்கப்பட்டது