apparatchik
Appearance
பொருள்
- apparatchik, பெயர்ச்சொல்.
- விசுவாசமான அதிகாரி
விளக்கம்
- apparatchik (சொற்பிறப்பியல்)
- சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிச நிருவாகத்தின் அதிகாரிகள் இவ்வாறு அழைக்கப்பட்டனர். தற்போது, சுயசிந்தனையற்று கண்மூடித்தனமாக தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்புக்கு விசுவாசமாக உள்ள அதிகாரிகளைக் குறிக்க இச்சொல் பயன்படுகிறது.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---apparatchik--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு