கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
conduct
- கடத்து: Copper conducts electricity.
- நடத்தி வை, நடத்து: to conduct a meeting; to conduct a test.
- நடந்து கொள்: He conducted himself well.
conduct
- நடத்தை: conduct certificate.
- மேலாண்மை; செயற்படுத்தும் விதம்: the conduct of a business.
- ஒழுக்கம்