உள்ளடக்கத்துக்குச் செல்

promotion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

பெயர்ச்சொல்

[தொகு]

promotion

  1. பதவி உயர்வு, உயர்நிலையடைதல்; நிலை உயர்வு; பணி உயர்வு;

அ: பதவி,கௌரவம், பதக்கம் இவற்றில் உயர்வு கொடுத்தல்

  1. அதிகார உயர்வு

சதுரங்கத்தில் சிப்பாயை எட்டாம் கட்டத்திற்கு நகர்த்தி அதிகாரமுள்ள காய் பெறுவது

  1. வகுப்பு உயர்வு: தேர்வில் வெற்றியடைந்த மாண்வரை ஒரு வகுப்பிலிருந்து அடுத்தநிலை வகுப்பிற்கு உயர்த்துவது


உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் promotion
"https://ta.wiktionary.org/w/index.php?title=promotion&oldid=1599673" இலிருந்து மீள்விக்கப்பட்டது