promotion
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]promotion
- பதவி உயர்வு, உயர்நிலையடைதல்; நிலை உயர்வு; பணி உயர்வு;
அ: பதவி,கௌரவம், பதக்கம் இவற்றில் உயர்வு கொடுத்தல்
- அதிகார உயர்வு
சதுரங்கத்தில் சிப்பாயை எட்டாம் கட்டத்திற்கு நகர்த்தி அதிகாரமுள்ள காய் பெறுவது
- வகுப்பு உயர்வு: தேர்வில் வெற்றியடைந்த மாண்வரை ஒரு வகுப்பிலிருந்து அடுத்தநிலை வகுப்பிற்கு உயர்த்துவது
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் promotion