அட்டாங்க யோகங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அட்டாங்க யோகங்கள், பெயர்ச்சொல்.

  1. யோகம் எட்டு நிலைகளைக் கொண்டது. அட்டாங்க யோகங்கள் 1. இயமம், 2. நியமம், 3. ஆசனம், 4. பிரணாயாமம், 5. பிரத்யாகாரம், 6. தாரணை, 7. தியானம், 8. வாசி/ சீவ சமாதி. என்பன யோகத்தின் எட்டு நிலைகள்
  2. யோகம் எட்டு படிகளாலானது என்கிறார், பதஞ்சலி முனிவர்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Yoga comprise eight stages or eight steps. They include
1.Iyamam, 2. Niyamam, 3. Asanam (Posture),
4. Pranayamam (Breathing), 5. PrithYaaKaaram (control of the five senses),
6. Tharanai (Concentration), 

7. Yoga (Meditation), 8. Vaasi Samadhi (Salvation Nirvana Mukti)

  1. Sage Pathanjali remarks Ashtanga Yoga as Eight Steps to attain Bliss
விளக்கம்
  • உச்சியை அடைய எட்டு படிகள் போலமைந்த எட்டு யோகங்களும் முதல் நிலை, இரண்டாம் நிலை என எட்டு நிலைகளையும் ஒவ்வொன்றாகக் கடக்க வேண்டும். ஒரு நிலை முடிந்தவுடன் அடுத்தது. ஒரு நிலையைப் பயிலாமல் அடுத்த நிலைக்குச் செல்லவியலாது. விடாமுயற்சியும், தொடர்பயிற்சி செய்வதன் மூலம் இந்த எட்டு யோக நிலைகளும் வசமாகும்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • இயம நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே - திருமூலர் -

(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அட்டாங்க யோகங்கள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டாங்க_யோகங்கள்&oldid=1965759" இலிருந்து மீள்விக்கப்பட்டது