தொல்லுயிர் எச்சம்
Appearance
,
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தொல்லுயிர் எச்சம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - fossil