உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்லுயிர் எச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மரத்தொல்லுயிர் எச்சம்

,

மீனின் புதைப்படிமம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • தொல்லுயிர் எச்சம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - fossil
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொல்லுயிர்_எச்சம்&oldid=1998001" இலிருந்து மீள்விக்கப்பட்டது