вряд ли
Appearance
ஒலிப்பு
பொருள்
вряд ли ( வினையடை)
- அநேகமாக இல்லை
- சந்தேகத்துக்கிடமான
விளக்கம்
- Вряд ли он придёт – அவன் வருவது என்பது சந்தேகத்துக்குரியது
பயன்பாடு
- ...
பெயரித்திரிபு
- ...
.
ஆதாரங்கள் ---вряд ли---ли ஆங்கில விக்சனரி + ли இரசிய விக்சனரி + பிற