உள்ளடக்கத்துக்குச் செல்

копейка

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


пять копéек = ஐந்து கப்பேயக்
ஒலிப்பு
பொருள்

копейка, , (பெண்பால்) , (ஆண்பால்) .

  • உருசிய சிறுநாணயம்

பெயரித்திரிபு

[தொகு]
பயன்பாடு
  • одна копéйка = ஒரு கப்பேய்க்கா ; двадцать одна копейка = இருபத்தியொரு கப்பேய்க்கா
  • две копéйки = இரண்டு கப்பேய்க்கி ; двадцать две копейки = இருபத்திரண்டு கப்பேய்க்கி
  • пять копéек = ஐந்து கப்பேயக்; двадцать пять копеек = இருபத்தைந்து கப்பேயக்
விளக்கம்
  • ...ஒன்று என முடிவுறும் நாணயத்துக்கு கப்பேய்க்கா என ஒலிப்பு வரும், இரண்டு தொடக்கம் நான்கு வரை கப்பேய்க்கி, ஐந்து தொடக்கம் ஒன்பது - பத்து வரை கப்பேயக்.

ஆதாரங்கள் ---копейка---ஆங்கில விக்சனரி + இரசிய விக்சனரி + பிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=копейка&oldid=1988010" இலிருந்து மீள்விக்கப்பட்டது