ت
அரபி
[தொகு]எழுத்து
[தொகு]ت / ت / ت / ت (தா) (tā’)
- அரபி எழுத்துக்களில் மூன்றாவது எழுத்து. இதன் பெயர் تاء (தா(ய்)) (tā’) மேலும் இதன் ஒலி ஆங்கில எழுத்து t க்கு ஒத்திருக்கும். ب க்கு பின்பும் {{Arab|ث} முன்பும் வரும்.
எண்
[தொகு]ت / ت / ت / ت (த்) (tā’)
- அபாசுடு வரிசையில் இருபத்தி இரண்டாவது எண்.
உச்சரிப்பு
[தொகு]சுக்குனுடன்: (நுக்தா)
- تْ = த் t (சுக்குனுக்குப் பிறகு தொடர்ந்து உயிரெழுத்துக்கள் வராது)
ஜபர்:
- تَ = த ta
- تَ = த ta
அலிஃப்: (நீட்டி வாசிக்கவேண்டும்)
- تَا = தா/tā
ஜேர்:
- تِ = திti
- تِ = திti
தீ: (நீட்டி வாசிக்கவேண்டும்)
- تِي = தி tī
பேஷ்:
- تُ = து tu
- تُ = து tu
வாவ்: (நீட்டி வாசிக்கவேண்டும்)
- تُو = தூ tū
உபயோகம்
[தொகு]أنت - அன்த (ஆண்பால்) - நீ, நீங்கள் أنت - அன்தி (பெண்பால்) - நீ