நீங்கள்
Appearance
பொருள்
- நீங்கள்
- முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல்; முன்னிலை இடப்பெயர்
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- you referring someone respectfully
பயன்பாடு
- நீ என வேலையாளிடமோ சிறுவர்களிடமோ கூறுகின்றோம். நீர் என வயது, தரம், பதவி ஒத்தவரிடம் கூறுகின்றோம். நீங்கள் எனச் சிறிது உயர்ந்தவரிடம் கூறுகின்றோம். தாங்கள் என மிக உயர்ந்தவர்களிடம் கூறுகின்றோம். (செந்தமிழ் வளம் பெற வழிகள், த. கனகரத்தினம்)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நீங்கள்