काक
சமசுகிருதம்
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: கா1க1
काक, .
பொருள்
[தொகு]விளக்கம்
[தொகு]- உலகெங்கும் காணப்படும் கரிய நிறத்துப் பறவை...குரல் இனிமை அற்றது...கிடைக்கும் உணவை தன் இனத்தோடு பகிர்ந்துண்ணும் இயல்புடையவை...மக்கள் வசிக்கும் இடங்களிலேயே அதிகம் காணப்படும்...தெருக்களில் கிடக்கும் அழுகிய,அசுத்தமானப் பொருட்களையும் தின்றுவிடுமாதலால் காக்கைக்கு ஆகாயத்தோட்டி என்றும் பெயர்...தன் முட்டைகளோடு, அடையாளம் காணத் தெரியாமல் குயில் என்னும் பறவையின் முட்டைகளையும் அடைகாத்து குஞ்சு பொரிக்கச்செய்யும்...