खसखस

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி[தொகு]

खसखस:
கசகசா வி்த்துக்கள்
खसखस:
கசகசா வி்த்துக்கள் விளையும் அபினிச் செடியின் தலைப்பாகம்


பொருள்[தொகு]

  • खसखस, பெயர்ச்சொல்.
  1. கசகசா

விளக்கம்[தொகு]

  • மிகச் சிறிய வித்துக்களான கசகசா போதைப்பொருளான அபினியைத் தரும் செடிகளின் விதைகளாகும்...மிகுந்த ஊட்டச்சத்தும் சுவையும்உடையவை...இவற்றில் வெண்மை நிறமுடையவைகளை உணவுக்காகவும், கருத்த நிறத்தவைகளை எண்ணெய்ப் பிழிந்தெடுக்கவும் பயன்படுத்துவர்...இது உலகம் முழுவதும் பற்பல விதமான உணவுப்பண்டங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது...இந்தியாவில் கசகசாவை நீரில் ஊறப்போட்டு, விழுதாக அரைத்து கறிகளுடன் கூட்டி சமைப்பர்...சட்னி, அன்னத்துடன் கலந்துண்ணும் பொடி மற்றும் அல்வா போன்ற இனிப்புப் பொருட்களையும் தயாரிப்பார்கள்...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---खसखस--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=खसखस&oldid=1632045" இலிருந்து மீள்விக்கப்பட்டது