खेत
இந்தி[தொகு]
உழுது, பயிரிட ஆயத்தமாக உள்ள விளைநிலம்

பயிரிடப்பட்ட விளைநிலம்
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: கே2த்1
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்...-
பொருள்[தொகு]
- खेत, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- உணவுப் பயிர்களை, விளைவிக்க நீர்வளம், மண் வளம் கொண்ட நிலம்...வயல்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---खेत--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi