உள்ளடக்கத்துக்குச் செல்

बरसात

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி

[தொகு]
बरसात:
மழை பெய்யும் காட்சி

பொருள்

[தொகு]
  • बरसात, பெயர்ச்சொல்.
  1. மழை

விளக்கம்

[தொகு]
  • வானிலிருந்து நீர் கொட்டும் ஓர் இயற்கை நிகழ்வு...உலகின் நீர் ஆதாரங்களில் தலையானது...பூமியுள்ள ஏரி, குளம், குட்டை, அணைக்கட்டுகள் போன்ற நீர் நிலைகளெல்லாம் மழை நீரால் நிரம்புகின்றன...இந்த நீரால்தான் வேளாண்மைக்கான தேவைகளும், மக்களின்குடிநீருக்கானத் தேவைகளும் பூர்த்திச் செய்யப்படுகிறது...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---बरसात--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=बरसात&oldid=1632490" இலிருந்து மீள்விக்கப்பட்டது