बराबर

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தி[தொகு]


பொருள்[தொகு]

  • बराबर, உரிச்சொல்.
  1. சரிசமமாக
  2. மிகச்சரியாக

விளக்கம்[தொகு]

  • இரு பொருட்களை/விடயங்களை ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் வேறுபாடு இல்லாமல் ஒன்றாக இருக்குமானால், அந்த நிலையை बराबर---சரிசமமாக என்று சொல்வர்...வேறு எந்த விடயமும் குறைப்பாடு ஏதும் இல்லாமல் மிகச்சரியாக இருந்தாலும், அந்த நிலையைக் குறிக்கவும் இச்சொல் பயனாகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---बराबर--- Hindi sabdasagaa + Mahendra caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=बराबर&oldid=1632491" இருந்து மீள்விக்கப்பட்டது