रोग

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தி[தொகு]

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • रोग, பெயர்ச்சொல்.
  1. நோய்
  2. வியாதி
  3. பிணி


விளக்கம்[தொகு]

  • உடற்நலம் கெட்டு, அதனால் வரும் பலவிதமான உபாதைகள் रोग---நோய் எனப்படுகிறது...பொதுவாகவோ அல்லது குறிப்பிட்ட உடலுறுப்பைப் பாதித்தோ மிகுந்தத் தொல்லை கொடுக்கக்கூடியவை...இவற்றில் ஒருவருக்கு வந்த நோய் வேறொருவருக்குப்பரவும் தொற்று நோய் வகைகளும், மரணமடையச்செய்யும் உயிர்க்கொல்லி நோய் வகைகளும் உண்டு ...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---रोग--- Hindi sabdasagaa + Mahendra caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=रोग&oldid=1632633" இருந்து மீள்விக்கப்பட்டது