शिरस्
Appearance
சமசுகிருதம்
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ஶிரஸ்
பொருள்
[தொகு]- शिरस्, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- எல்லா உயிரினங்களுக்கும் தலைதான் தலையாய உறுப்பு...உடலுறுப்புகளின் இயக்கத்திற்கும், அறிவுக்கும் பொறுப்பான மூளையும், உயிர்வாழ உண்ண வாய், சுற்றுப்புறச் சூழ்நிலைகளைக் கண்டறியக் கண்கள், மற்றும் ஒலிகளை/சப்தங்களைக் கேட்க காதுகள், மணத்தையுணர மூக்கு ஆகிய நான்கு புலன்களுக்குமான அங்கங்கள் தலையில்தான் எல்லா உயிரினங் களுக்கும் அமைந்திருக்கின்றன...