सभा
இந்தி
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/ParliamentOfIndia.jpg/450px-ParliamentOfIndia.jpg)
இந்திய மக்களவைக் கட்டிடம்
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஸபா4
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- सभा, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- பலத்தரப்பட்ட எண்ணங்கள், கொள்கைகள், செயல்முறைகள், நோக்குகள் கொண்ட உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒரு பொது விடயத்தை ஆறஅமர விவாதித்து எல்லாருக்கும் பயனுள்ளவகையில் ஒரு முடிவு எடுக்கக் கூட்டப்படும் கூட்டம்/இடம்..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---सभा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi