सस्ता
Appearance
இந்தி
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஸஸ்தா1
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்...-
பொருள்
[தொகு]- सस्ता, உரிச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஒரு பொருள், மிகக் குறைந்த வாங்கும் சக்திக்குட்பட்ட விலையில் கிடைக்குமானால், அப்பொருளை (விலை) மலிவானது என்பர்..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---सस्ता--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi