உள்ளடக்கத்துக்குச் செல்

साहित्य

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சமசுகிருதம்

[தொகு]
साहित्य:
ஸாஹித்1ய-இலக்கியம்.படம்..அதர்வவேதபாஷ்யம் ஒரு சமஸ்கிருத இலக்கியம்

பொருள்

[தொகு]
  • साहित्य, பெயர்ச்சொல்.
  1. இலக்கியம்
  2. சாகித்தியம்

விளக்கம்

[தொகு]
  • ஒரு குறிப்பிட்டக் காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், அறிந்த வரலாறு, சமூகத்திலிருந்த பழக்க வழக்கங்கள், கலை, ஆச்சாரம் ஆகியவைகளைப்பற்றி வருங்காலத் தலைமுறையினருக்காகப் பேச்சு/புழக்கத்திலிருக்கும் மொழி நடையிலிருந்து விலகி, கலைநயம்/அறிவுக்கூர்மையைச் சார்ந்து, செய்யுள்/கவிதை நடையில் அந்தந்த மொழியியல்புகள் மற்றும் இலக்கணத்திற்குட்பட்டு புலவர்கள்/கவிஞர்களால் இயற்றப்படும் நூல்கள்...புலவர்கள்/கவிஞர்களின் வளமானக் கற்பனையில் உருவாகும் இலக்கிய வகைகளுமுண்டு..
"https://ta.wiktionary.org/w/index.php?title=साहित्य&oldid=1885826" இலிருந்து மீள்விக்கப்பட்டது