सौंफ
Appearance
இந்தி
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஸௌம்ப்2
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்
[தொகு]- सौंफ, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- சோம்பு மிகுந்த மருத்துவக் குணங்களுள்ள விதைகள்..நறுமணம் உள்ளவை...உணவு செரியாமை போன்ற வயிற்றுத் தொல்லைகளைப் போக்கும்..இந்திய சமையல் மசாலாப் பொடிகளில் சேர்ப்பர்...ஆயுர்வேத மருத்துவத்திலும் பயனாகிறது...வெற்றிலையோடு சேர்த்தும் உண்பர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---सौंफ--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi