কিছু

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வங்காளம்[தொகு]

ஒலிப்பு[தொகு]

(கோப்பு)
(கோப்பு)

பொருள்[தொகு]

  • কিছু, வினைச்சொல்.
  1. சில, கொஞ்சம் (ஒரு சிறிய தொகை)
    • সেখানে কিছু ছোট দোকান আছে।
    • ஸேகா2னே கிசு2 சோ3ட தோ3கான ஆசே2
    • அங்கே சில சிறிய கடைகள் உள்ளன.
  • কিছু, பெயர்ச்சொல்.
  1. ஏதாவது

விளக்கம்[தொகு]

( மொழிகள் )

ஆதாரங்கள் ---কিছু--- Bhattacarya Biswas Bangala Biswas Bengali Dasa accessibledictionary

"https://ta.wiktionary.org/w/index.php?title=কিছু&oldid=1989423" இலிருந்து மீள்விக்கப்பட்டது