சில

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உரிச்சொல்[தொகு]

சில

  • பெரும்பாலும் எண்ணிக்கையில் எண்ணப்படாத திடப்பொருள்களைப் பற்றிக் குறிப்பிடப்படும் போது இச்சொல் பயனாகிறது.
( எடுத்துக்காட்டு )

1.என்னிடம் சில சிறந்த நூல்கள் உள்ளன,

2.சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- few

சொல்வளம்[தொகு]

சில் - சில
"https://ta.wiktionary.org/w/index.php?title=சில&oldid=1640952" இலிருந்து மீள்விக்கப்பட்டது