உள்ளடக்கத்துக்குச் செல்

அஃகுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • அஃகுதல், பெயர்ச்சொல்.
 1. அளவிற் குறுகுதல் (நன்.60)
 2. சுருங்குதல்
  (எ. கா.) கற்பக் கழிமட மஃகும் (நான்மணி.29).
 3. மனங் குன்றுதல்
 4. நுண்ணிதாதல்
  (எ. கா.) அஃகி யகன்ற வறிவு (குறள்.175).
 5. கழிந்து போதல்
  (எ. கா.) அல்லாயிர மாயிர மஃகினவால் (கம்பரா. அதிகா.69).
 6. குவிதல்
  (எ. கா.) ஆம்பல் . . . மீட்டஃகுதலும்(காஞ்சிப்பு. திருக்கண்.104).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To be shortened, as a vowel
 2. To be reduced, to shrink
 3. To be dejected
 4. To be acute, refined
 5. to passaway
 6. To become closed, compressed, as a flower


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஃகுதல்&oldid=1879579" இலிருந்து மீள்விக்கப்பட்டது