உள்ளடக்கத்துக்குச் செல்

அகப்பகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

[தொகு]

உட்பகை

  1. காமம், குரோதம், உலோகம், மோகம், மதம், மாற்சரியம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - Inside Hatred

இவற்றையும் பார்க்க

[தொகு]
  1. உட்பகை

வாக்கியமைப்பு

[தொகு]
  1. அந்த குடும்பத்தினுள் அகப்பகை இருந்தது
  2. அகப்பகையை அறவே வென்ற மனிதன் புறப்பகையை எளிதில் வென்று விடலாம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகப்பகை&oldid=1895167" இலிருந்து மீள்விக்கப்பட்டது