உட்பகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உட்பகை(பெ)

  1. நட்புப் பாராட்டிக் கெடுக்கும் விரோதம்; உள்ளுக்குள் இருக்கும் பகை
  2. குடிகளின் விரோதம்
  3. அறுபகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. Internal enmity, hatred or grudge; rancour at heart with outward profession of friendship
  2. civil conspiracy
  3. internal enemy of man, having reference to the six emotions which tend to corrupt and taint his soul
விளக்கம்
பயன்பாடு
  • அந்த குடும்பத்தினுள் உட்பகை இருந்தது

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உட்பகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உட்பகை&oldid=1082427" இலிருந்து மீள்விக்கப்பட்டது