அகமலர்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அகமலர்ச்சி

  • அகமகிழ்ச்சி, மனமகிழ்ச்சி.
  • அகமகிழ்ச்சி என்பது மனதின் மகிழ்ச்சியை குறிக்கிறது. அகம் என்பது உள்ளே; புறம் என்பது வெளியே. அகம் என்பது மனதை குறிக்கிறது. உதாரணத்திற்கு இந்த வாக்கியங்களை பார்க்கலாம்

01. மனைவி கருவுற்றுஇருக்கிறாள் என்பதை அறிந்து அவன் அடைந்த அகமகிழிச்சிக்கு அளவே இல்லை. 02. மகன் பெரிய பதவியில் வேலைக்கு சேருகிறான் என்பதை அறிந்த தந்தை அடையும் அகமகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

விளக்கம்
  • ஆங்கில உச்சரிப்பு - akamalarcci
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகமலர்ச்சி&oldid=1906858" இலிருந்து மீள்விக்கப்பட்டது