அகமுழவு
Appearance
பொருள்
- பெயர்ச்சொல்
- மத்தளம், ல்லிகை, இடக்கை, கரடிக்கை, பேரிகை, படகம், குடமுழா; உத்தமமான வாச்சியம். (சிலப்பதிகாரம் 3, 27, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a superior kind of drum
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகமுழவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி