பேரிகை
Appearance
பொருள்
பேரிகை(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- kettle-drum, a large drum
விளக்கம்
பயன்பாடு
- பேரிகை கொட்டி வர மத்தளமும் சத்தமிட - திரைப்பாடல்
(இலக்கியப் பயன்பாடு)
- ஜய பேரிகை கொட்டடா! (பாரதியார்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பேரிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +