அக்கதம்
Appearance
பொருள்
அக்கதம்,.
- அக்கதை = அட்சதை (எ. கா.) சிந்துந் துணரு மக்கதமும் (கந்தபுராணம். சூரனர. 25)
- ஆசி முதலியவற்றில் உபயோகிக்கும் முழு அரிசி.
மொழிபெயர்ப்புகள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற