அரிசி
அரிசி(பெ)
பொருள்
- ஓர் உணவு தானிய வகை. இது நெல் என்னும் பயிரின் முற்றிய விதை. நெல் என்பது உயிரியல் வகைப்பாட்டில் ஒரைசா சட்டைவா (Oryza sativa) என்று அழைக்கப்பெறுகின்றது. ஆசியாவில் பரவலாகப் பயிரிடப்படுகின்றது. அரிசி அரி என்றும் வழங்கப்பெறும்.
மொழிபெயர்ப்புகள்